2014 - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

October 27, 2014

பேஸ்புக் கணக்கினுள் நுழைய நவம்பர் முதல் கட்டணம்!

Monday, October 27, 2014 0
பேஸ்புக் கணக்கினுள் நுழைய நவம்பர் முதல் கட்டணம்!
என் அன்பு நெஞ்சங்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.  

உலகத்தையே தன் கைக்குள் கொண்டு உலகவாழ் மக்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் முகப்புத்தகம் – பேஸ்புக் பாவனையாளர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உட்புகு முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தொடர்பாக கலிபோர்னியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முகப்புத்தகத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில்,
இவ் முடிவு தொடர்பில் நாம் நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்தோம். எனினும் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.


எனவே இனிமேல் முகப்புத்தகத்திற்குள் உள் நுழைபவர்கள் monthly 2.99 டாலர்கள் செலுத்தியாக வேண்டும் என தெரிவித்தார். இத்தகவல் உலகவாழ் பேஸ்புக் பாவனையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

August 29, 2014

எவ்வித Software க்கும் எம்மிடம் Serial Key உண்டு! ஒரு மில்லியன் Serial Keys

Friday, August 29, 2014 1
எவ்வித Software க்கும் எம்மிடம் Serial Key உண்டு! ஒரு மில்லியன் Serial Keys
என் அன்பு சகோதர்கள் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நான் இட்ட பதிவுகள் அனைத்துமே உங்களுக்கு பல விதத்தில் உபயோகப்பட்டிருக்கும் என நான் நம்புகின்றேன். அதே போலதான் இன்றும் ஒரு பதிவினை வழங்க உள்ளேன். அதாவது நாம் இணையத்திலும் சரி நன்பர்களிடமும் சரி பல விதமான மென்பொருட்களை சேகரிக்கின்றோம். அவற்றில் நிறையவே இலவச பதிப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதை நாம் ஆக்டிவேட் செய்ய படும் பாடு பெரும் பாடு. அதனால்தான் நான் இப்பதிவை உங்களுக்கு வழங்க எண்ணிணேன். 

ரொம்பவும் பேசாம விசயத்திற்கே வாறேன். கீழ உள்ள தறவிற்க பொத்தானை அழுத்தி கிடைக்கும் .Zip கோப்பை தறவிக்கிகொள்ளுங்கள். அதன் பின்னர் அதனை Extract பன்னி பாவிக்கலாம். 



Password Is : Tamilishhacker (in lower case)

August 28, 2014

சரியான முறையில் IP Address ஐ மாற்றியமைப்போம்.

Thursday, August 28, 2014 0
சரியான முறையில் IP Address ஐ மாற்றியமைப்போம்.
உங்க எல்லாத்துக்கு இருக்கிற பிரச்சினதான் IP Address Hide பன்றது. அத நாம ஒரு Software பாவித்து கூட செய்யலாம். ஆனால் நான் இன்னகி சொல்லிதாற விஷயம் அது எல்லாத்தையும் விட ரொம்பவே மாறுபட்டதொன்னா இருக்குமென்று நம்புறன். காரணம் இதுக்கு எந்தவிதமான  Software உம் தேவையில்ல வெறும் Extention Changing மூலமா இத செய்திடலாம். இப்போதைக்கு Mozilla Fire Fox / Google Chrom இது இரண்டிலும் இத செய்யலாம். 



01. அதுக்கு முதல்ல இந்த லிங்க்ல போய் உங்கள் Browser க்கான  Extention அ Download செய்துகொங்க. 




02. அத நீங்க Insall செய்துகோங்க. அப்பறமா உங்க  Browser  அ Restart செய்யுங்க. அப்ப இந்த  மாதிரியான ஒரு Icon காணக்கூடியதா இருக்கும். 


03. இப்ப நீங்க செய்ய வேண்டியது நீங்க உங்க IP Address Hide பன்னி போக வேண்டிய தளத்துக்கு போக முன் இந்த Icon அ அழுத்தி அப்பறமா URL கொடுத்து Proxy பொத்தான அழுத்துறது மட்டும்தான். அவ்வளவுதான் நீங்க உங்க IP Address Hide பன்னி இப்பிடி எல்லா தளத்துக்கும் போகலாம். உங்கள IP Address கு பதிலா அங்க வேற IP Address தான் தெரியும். 


04. இப்ப நான் பன்றத பத்தி சொல்லவா? கீழ இருக்க படத்த பாருங்க. 


அதுல போல  பொத்தான Right Click பன்னி Options போங்க. அப்ப New Tabல கீழ உள்ளத போல  Open ஆகும். 



05. அதுல நீங்க நிறய விஷயங்கல மாத்தியமச்சி வேலைகள செய்யலாம்.

Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா?

Thursday, August 28, 2014 0
Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா?

நிறைய பேர் என்னை தொடர்புகொண்டு என்னிடம் கேட்ட விடயம்தான் Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா? என்று, அதற்கு சரியாக பதில் அளித்தால் அவ்வாறு எதுவும் இல்லை என்பதே என் கருத்தாக அமையும்.


அதாவது சமூக வலைத்தளங்களில்  Hack செய்ய  மிக சரியான வழிதான் Phishingமுறையாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்பதிவு இத்தளத்தில் பதிவளிக்க வேண்டிய பதிவும் அல்ல. நான் உருவாக்கிகொண்டிருக்கும் இத்தளத்தில் பதிவளிக்க வேண்டியதொரு விடயம். பொதுவாக கூறின் Phishing  முறையும் மிக பழைய முறையாகவே காணப்படுகின்றது. நம்மால் மட்டுமல்ல எந்தவொரு ஹக்கராலும் எவ்வளவு பெரிய வில்லனாலும் இன்னொருவரது Data Base ற்குல் Remotely க Log ஆக முடியாது. ஏனெனில் அதன் Security அளவு மிக உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமூக வளைத்தள கம்பனியர்கள் யாராவது நமக்கு தகவல் வழங்க முன்வந்தார்கள் எனின் அன்று நாம் இவ்வாறு செய்யலாம். ஆனாலும் Facebook Hack செய்ய பல முறைகள் உள்ளது. அதைப்பற்றி நான் என்னுடைய TAMILISH HACKERதளத்தில் குறிப்பிட உள்ளேன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஆனாலும் இணையத்தில் நிறைய Hacking Softwares தறவிறக்கத்திற்காக இணைத்திருப்பார்கள். அவற்றினால் எந்தவித பயனும் இல்லை. Phishing  பக்கமொன்றை உருவாக்கிதரும் மென்பொருட்கள் உள்ளது. அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனாலும் என்னால் தடமாக கூற முடியும்  Facebook Hack செய்ய  நேரடியான மென்பொருள் இல்லை. இணையத்தில் அவ்வாறு இட்டிருக்கும் மென்பொருட்களை பாவித்து நீங்களும் உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதீர்கள்.

ஹக்கிங் பற்றி நீங்களும் முறையாக ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள ஆசையா? நீங்களும் இங்கு சென்று பாருங்கள். உங்களுக்கு பாடங்களை தொடர்ந்தும் கற்பிக்க நான் தயார்.





எம்முடன் Facebook லும் இணையலாம்.


Facebook இல்ல! எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம்.

Thursday, August 28, 2014 4
Facebook இல்ல! எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம்.
என் அன்பு நெஞ்சங்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். தலைப்புல நா சொன்ன மாதிரி எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும் இலகுவா தூக்கிட வழியதா நான் இப்ப சொல்லிதற போறேன். லினக்ஸ் நிறுவனத்தால வௌியிடப்படும் இன்னுமொரு இயங்குதளம் காலி லினக்ஸ். அதப்பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. அதனால அதப்பத்தி பெருசா நான் பேச விரும்பல. அந்த இயங்குதளத்த வச்சிதான் நான் இத பன்ன போறேன். உங்களுக்கும் அந்த இயங்குதளம் வேண்டுமென்றால் இந்த லிங்க்குள்ள போய் தறவிறக்கிகொள்ளுங்க. அதோட அத Virtual Machine ஆ நிறுவிக்கொள்ளுங்கள். நேரடியா கணினியில் நிறுவுவது சட்டவிரோதமான செயலாக கருதப்படுது. அதனால Virtual Box மூலம் பாவியுங்கள். 

சரி அத நிறுவினதற்கு பிறகு என்ன பன்றதுன்னு பாக்கலாம். முதல்ல Kali Linux இயங்குதளத்துக்குள்ள சென்றதும் அங்க Applications > Kali Linux > Exploitation Tools > Social Engineering Tool Kit > Setoolkit வரைக்கும் சென்றிடுங்கள். 




பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 01 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)



பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 



பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 05 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 





பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 



சரி இங்கு நடப்பது என்னவென்று படங்களை பார்த்ததுமே சிறிது விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். என்ன தெரிவுகளை நாம் மேற்கொண்டு வந்தாலும் கடைசியில் நாம் செய்வது Cloning ஆகும். அதன் மூலம் நடப்பது என்ன? இதுதான் நீங்கள் இப்பதிவில் தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் அதாவது நாம் அடுத்தபடியாக வழங்கும் I.P முகவரியுடன் நாம் Hack செய்ய விரும்பும் தளத்தின் Loging Page உம் Clone ஆகின்றது. அதன் பின்னர் நாம் டைப் செய்யும் www.facebook.com ற்கு பதிலாக நாம் Clone செய்யும் I.P முகவரியை டைப் செய்து Browse செய்தால் www.facebook.com  ன் Loging Page போன்றே ஒரு பக்கம் திறக்கும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடையம் அதன் மூலம் என்றுமே Loging  ஆக முடியாது. 

சரி இனி மிகுதியையும் பார்ப்போம். 

Site Cloner ஐ தெரிவு செய்ததன் பின்னர்  I.P  முகவரியை வழங்கவேண்டியுள்ளது அதனால் அதற்காக புதிய terminal ஒன்றை திறந்து அதில் 

"Ifconfig"

என்று டைப் செய்து Enter அழுத்தவும். அதன் பின்னர் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு I.P முகவரி காண்பிக்கும். 


பின் அந்த I.P  முகவரியை பிரதி செய்து முன்பு நாம் பாவித்த terminal ல் பேஸ்ட் செய்யவும். அப்படி செய்தவுடன் கீழுள்ளவாறு காட்டும்.


அதன் பின்னர் மீண்டும் Enter அழுத்தவும். அதன் பின்னர் அடுத்த வரியில் நீங்கள் Clone செய்யவேண்டிய URL ஐ வழங்கவும். பின்னர் மீண்டும் Enter அழுத்தவும். 




எத்தன தடவதான் Enter  அழுத்துறதுனு யோசிக்கிறீங்களா? இவ்வளவுதான். மேட்டர் ஓவர். 


கடைசிய நீங்க Clone பன்ன பாவித்த IP Address ஐ URL Shorten தளமொன்றை தெரிவு செய்து அதன் மூலம் அதை Short செய்து உங்க Target யாரோ அவங்களுக்கு அனுப்புங்க. அப்ப அந்த லிங்க் கிலிக் பன்னதும் Facebook Login Page மாதிரியே ஒன்னு காட்டும். 
Target அத பாவித்து Log ஆனதும் அந்த யூசர் நேம் அல்லது ஈ மெயில் மற்றும் பாஸ்வர்ட் கீழ்  உள்ளவாறு காட்டும். 




சரி நன்பர்களே! தலைப்புக்கும் இப்ப சொல்லி தந்த விடயத்திற்கும் என்னமோ கொஞ்சம் சம்பந்தபடுதுன்னு நினைக்கலாம். காரணம் எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனா நான் ஏற்கெனவே அத சொல்லி தந்திருக்கேன். என்படினா... மேலே உள்ள படிமுறைகள திரும்ப பாருங்க. அதுல www.facebook.com என்று டைப் செய்து Clone செய்ததற்கு பதிலா எந்தவொரு Login தளத்தையும் நீங்க பாவிக்கலாம். 

சரி... பதிவை இவ்வளவு நேரம் வாசித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இன்னுமொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களில் இருந்து விடைபெறுகின்றேன். நான் இந்துஜன். 


August 18, 2014

IDM For Life Time. செய்ய முடியாதுனாங்க. செஞ்சிட்டேன்.

Monday, August 18, 2014 0
IDM For Life Time. செய்ய முடியாதுனாங்க. செஞ்சிட்டேன்.
வணக்கம் நன்பர்களே! நான் இந்துஜன் ஷான். ரொம்ப நளைக்கு பிறகு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். கணினி துறையில் அயராது உழைத்துகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இப்பதிவினை சமர்ப்பிக்கின்றேன். 

அயராது உழைக்க எம்மிடம் மனம் இருக்கின்றது.... சாதிக்க வேண்டும் என்ற வெறி ஊற்றெடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஆனால் நமக்கோ வசதி வாய்ப்புக்கள் குறைவடைந்தே செல்கின்றது. உதாரணமாக நான் எழுதும் அடுத்த பதிவினை கூறலாம். அப்படி என்னதான் எழுதுகின்றேன் என இப்பவே கூறிவிட்டால் அதன் சுவாரஷ்யம் போய்விடும். அதனால் இந்த பதிவின் பிரதான விடயத்திற்கே வருகின்றேன். 

நாம் இணையத்தில் தினம்தோரும் தறவிறக்கங்களை செய்கின்றேம். இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.... ஏனெனில் ஒரு Webpage View ஆவதற்கு கூட தறவிறக்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனால் தறவிறக்கம் செய்யும் போது நாம் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினை பற்றிதான் இப்பதிவு. 

தறவிறக்கங்கள் செய்ய Download Managers பாவிக்கின்றோம். அதில் முக்கிய Download Manager தான் IDM (Internet Download Manager). அது எந்த அளவுக்கு முக்கியமான தறவிறக்க மென்பொருள் என நான் புதிதாக சொல்ல தேவையில்லை, அதனை Activate செய்ய நம்மவர்கள் படும் பாடு பெரும் பாடு. 

நான் நம்மவர்களுக்கு உதவி செய்வதை வெகுவாய் விரும்புகின்றேன். என்னால் முடிந்த இன்னுமொரு சின்ன உதவிதான் இது. 

IDM ஐ Lifetime முழுவதும் பயன்படுத்த Activate செய்து தரப்போகின்றேன். 


 



மேலே உள்ள படத்தினை பாருங்கள். Serial Number பிழை/ பொய்யானது என காண்பிக்கும் டயலாக் பாக்ஸ் இது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய பல வழிகள் இணையத்தில் இருந்தாலும் எதுவும் இப்பிரச்சினையை தீர்ப்பதாக நான் எண்ணவில்லை. அதனால் நான் கூறும் விதத்தில் Activate  செய்து பாருங்கள். நிச்சயமாக சரிவரும். 


Method 01 
  • முதலில் IDM ஐ இங்கு சென்று தறவிக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்கெனவே நிறுவி இருந்தால் அல்லது மேலே காட்டப்பட்டுள்ளவாறான ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றினால் இது தேவையில்லை)
  • பின்பு இங்கு சொடுக்கி கிடைக்கும் .Zip ஐ தறவிறக்கிகொள்ளுங்கள்.

ஏற்கெனவே IDM ஐ நிறுவி இப்பிரச்சினை தோன்றியிருப்பின். 

  • மேலே தறவிறக்கப்பட்ட .Zip ஐ Extract செய்து உங்கள் IDM ஐ Unregistered செய்து கொள்ளுங்கள். (32 பிட் மற்றும் 64 பிட் கவனம் தேவை - சரியான கோப்பை தெரிவு செய்யுங்கள்)
  • பின் IDM ஐ நிறுவிய Path ற்குள் சென்று Idman.exe கோப்பை Copy & Replace செய்யுங்கள். 
Method 02

  • இரண்டாவது மெதட் ஒன்றும் இல்லை இங்கே சொடுக்கி  .Zip ஐ தறவிறக்கி அதனை பாவித்து பாருங்கள். (Install தேவையில்லை)


அவ்வளவுதான் ஏதோ கொஞ்ச நேரம் கிடைச்சது. அதுலதான் இந்த பதிவு.. அடுத்து எப்ப டைம் கிடைக்குமோ தெரியல... கிடைச்சா சூப்பரான பதிவில் சந்திக்கின்றேன். வணக்கம். 

April 22, 2014

Kaspersky 2010 - 2014 Activation Key Pack For Free (Working 100%)

Tuesday, April 22, 2014 0
Kaspersky 2010 - 2014 Activation Key Pack For Free (Working 100%)
தலைப்பை பார்த்தவுடனே விடயம் விளங்கிருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே? நானும் எத்தனையோ தடவைகள் இப்படியான தலைப்புகளில் சென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் அவை பொய்யானவை. ஆனால் நான் பொய் கூற வறவில்லை. 100% உண்மை. செயற்படுத்திதான் பாருங்களேன். 


Kaspersky 2010



Download Links....




Kaspersky 2011


Download Links....






Kaspersky 2012




Kaspersky 2013




Kaspersky 2014




தயவு செய்து பதிவின் நம்பகத்தன்மையை காட்ட உங்கள் கருத்துக்களையும் அளிக்க மறக்காதீர்கள். 


January 19, 2014

தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன்

Sunday, January 19, 2014 2
தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நாம் அனைவரும் கணினிகளை தினத் தினம் பாவித்துதான் வருகிறோம். அதில் நாம் எதிர்நோக்கும் மிக பெரிய பிரச்சினைத்தான் Drivers. கணினியை Format செய்தாலோ அல்லது புதிய Device களை இணைத்தாலோ இப்பிரச்சினை அனைவருக்கும் வருகின்றது. என்னதான் மாடல் களை வழங்கி தேடினாலும் சில Drivers  கிடைப்பதில்லை. 


அதற்கான ஒரு தீர்வை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன். அது மிக சிறிய மென்பொருள். 3DPchip எனபது இதன் பெயராகும். இதனை கீழே பயமின்றி தறவிறக்கி கொள்ளலாம். 



"Screen Shot"





மேலே உள்ளதை தறவிறக்கி உங்கள் கணினியிலும் நிறுவி பாருங்கள். இனி எந்த விதத்திலும் உங்களுக்கு Drivers பிரச்சினை வராது என்பதை உறுதியாக கூறுகின்றேன். 


எப்பதிவு பிடித்திருந்தால் தினம் தோறும் எமது புதிய வரவுகளை உங்கள் Timeline ல் காண தயவு செய்து கீழே சென்று ஒரு லைக் போடவும். 



January 11, 2014

ஒரே கிலிக்கில் 1,000 க்கு மேற்பட்ட Like உங்கள் Fb Page ற்கும்...

Saturday, January 11, 2014 1
ஒரே கிலிக்கில் 1,000 க்கு மேற்பட்ட Like உங்கள் Fb Page ற்கும்...

வணக்கம் வணக்கம் வணக்கம், கடந்த பதிவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் உங்கள் ஆதரவை வழங்கியுள்ளீர்கள் என்றுதான் கூற வேண்டும். சந்தோஷம்,


இன்று நான் வழங்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரே கிலிக்கில் 1,000 Likes உங்கள் Facebook Page ற்கு பெற்றுத்தருவது எப்படி என்று? 


தலைப்பை பார்த்தவுடன் பொய் என்று எண்ண வேண்டாம். நான் பொய் கூறவில்லை, அது உண்மை. ஆனால் அது நடக்க ஒன்று கட்டாயம் வேண்டும் அதாவது உங்கள் Facebook Friends List ல் 1000 ற்கு மேற்பட்டவர்கள் காணப்பட வேண்டும். காரணம் இம்முறையில் நடப்பது ஒன்றும் அதிசயம் அல்ல, மெது மெதுவாக ஒவ்வொருத்தருக்கும் அனுப்பும்  Facebook Page Invite ஐ ஒரே கிலிக்கில் அனுப்ப போகின்றோம். அவ்வளவுதான். 

எப்படி இதை செய்வது என்று இப்பொழுது பார்ப்போம். 

Download பன்னிக்கோங்க...


01.முதல்ல உங்க  Facebook Page கி போங்க. 

02. அங்க போனது உங்க Key Board ல " F12 " அழுத்துங்க. (கீழ ஒரு விண்டோ திறக்கும்) 

03. அதுல Console அப்பிடிங்குற Tab கு போய்ட்டு அதுல தறவிறக்கம் செய்த Code ஐ Paste பன்னுங்க. 

அப்பறம் உங்களுக்கே புரியும்....

என்னதான் உங்களுக்கு இப்பிடி பன்னாலும் எனக்கு ஒரு லைக் போட மறந்துறாதீங்க.









January 10, 2014

4GB வீடியோவை 700MB ஆக அதே Quality ல் Rip செய்ய ஒரு சிறப்பு மென்பொருள்

Friday, January 10, 2014 0
4GB வீடியோவை 700MB ஆக  அதே Quality  ல்  Rip செய்ய ஒரு சிறப்பு மென்பொருள்
வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நான் இந்த பதிவுல பேசப்போற விஷயம் 4GB, Or அதுக்கு மேலயும் இருக்குற எத்தனையோ வீடியோக்கல பார்த்திருப்போம். தைநம்ம கொண்டு செல்றது கடினம் காரணம் நமக்கிட்ட Staorage Capacity இருக்காது. அதனாலத்தான் நான் இந்த பதிவை எழுதினேன். 



அதுக்கு முன்னாடி மேல இருக்குற குரங்க அடயாளம் தெரியுதா? Tamilishhacker னு சொல்லாம என்ன வேணும்னாலும் சொல்லுங்க. அடயாளம் தெரிஞ்சா உங்களுக்கு இந்த பதிவு தேவையில்ல. தெரியாதவங்க கீழ உள்ள பொத்தான அழுத்தி தறவிறக்கம் செய்துகொள்ளுங்க. 



அது பத்தாது கீழ இருக்குற Crack ஐயும் தறவிறக்கி கொள்ளுங்க. 



01.அப்பறமா முதல்ல தறவிறக்குன Setup File ஐ பாவித்து Install பன்னிக்கொள்ளுங்க. 

02. பிறகு தறவிறக்கின .DLL File ஐ 

C:\Program Files\DVDFab 9 

ல போய் Paste பன்னிருங்க. 




DvDFab Features



Support Format


Support Device



இதுக்கு மேலயும் நா பேசி டைம்ம வேஸ்ட் பன்ன விரும்பவில்லை, பாவித்து பார்த்து உங்கள் கருத்துகளை மறக்காம வழங்கி செல்லுங்கள். மற்றும் பாவிக்காவிட்டாலும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். என் நிறை குறைகளை் அனைத்தையும் சுட்டி காட்டும் உரிமை உமக்கு உண்டு. 


அத்துடன் என் முகப்புத்தக பக்கத்திலும் ஒரு லைக் போட்டு செல்லுங்கள்.