முதல் பதிவு என்பதால் நேரா விஷயத்துக்கே போவம்.......
01. உங்கள் கணினியை Restart செய்யுங்கள். (பாதிப்புற்ற கணினியை)
01. உங்கள் கணினியை Restart செய்யுங்கள். (பாதிப்புற்ற கணினியை)
02. Restart செய்யும்போது F8அழுத்தியவாறு இருப்பீராயின் Safe Mode செல்ல நுழைவிடம் கிடைக்கும்.
03. அதனூடாக Safe Mode சென்றால் பாதிப்புற்ற கணக்கு (User Account) இல்லாமல் Administrator என்ற ஒரு கணக்கு கிடைக்கும். அதனுள் Logging ஆகுங்கள்.
04. இப்போது அங்கு Control Panel சென்று User Accounts சென்று உங்கள் கணினியில் பாதிப்புற்ற கணக்கின் கடவுச்சொல்லை (Password) ஐ Remove செய்யுங்கள்.
இது எனது இத்தளத்திலான முதல் பதிவு தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைத்து செல்லுங்கள்.
supper nanpa rompa useful naan iffalavu kalamum ippadiyan website thedi kondirunthen thodarthu pala visayankalai solli tharungal naanri
ReplyDeleteநல்லது நன்பரே, தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். நீங்களும் தளம் ஏதாவது செய்திருப்பின் அதையும் குறிப்பிட மறக்காதீர்கள்.....
Deleteமிகவும் அருமை சகோ
ReplyDeletewindows 7 not working
ReplyDeleteசூப்பர்
ReplyDelete