

01. அதுக்கு முதல்ல இந்த லிங்க்ல போய் உங்கள் Browser க்கான Extention அ Download செய்துகொங்க.

02. அத நீங்க Insall செய்துகோங்க. அப்பறமா உங்க Browser அ Restart செய்யுங்க. அப்ப இந்த
மாதிரியான ஒரு Icon காணக்கூடியதா இருக்கும்.

03. இப்ப நீங்க செய்ய வேண்டியது நீங்க உங்க IP Address Hide பன்னி போக வேண்டிய தளத்துக்கு போக முன் இந்த
Icon அ அழுத்தி அப்பறமா URL கொடுத்து Proxy பொத்தான அழுத்துறது மட்டும்தான். அவ்வளவுதான் நீங்க உங்க IP Address Hide பன்னி இப்பிடி எல்லா தளத்துக்கும் போகலாம். உங்கள IP Address கு பதிலா அங்க வேற IP Address தான் தெரியும்.

04. இப்ப நான் பன்றத பத்தி சொல்லவா? கீழ இருக்க படத்த பாருங்க.

அதுல போல
பொத்தான Right Click பன்னி Options போங்க. அப்ப New Tabல கீழ உள்ளத போல Open ஆகும்.


05. அதுல நீங்க நிறய விஷயங்கல மாத்தியமச்சி வேலைகள செய்யலாம்.
No comments:
Post a Comment