வணக்கம் வணக்கம் வணக்கம், கடந்த பதிவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் உங்கள் ஆதரவை வழங்கியுள்ளீர்கள் என்றுதான் கூற வேண்டும். சந்தோஷம்,
இன்று நான் வழங்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரே கிலிக்கில் 1,000 Likes உங்கள் Facebook Page ற்கு பெற்றுத்தருவது எப்படி என்று?
தலைப்பை பார்த்தவுடன் பொய் என்று எண்ண வேண்டாம். நான் பொய் கூறவில்லை, அது உண்மை. ஆனால் அது நடக்க ஒன்று கட்டாயம் வேண்டும் அதாவது உங்கள் Facebook Friends List ல் 1000 ற்கு மேற்பட்டவர்கள் காணப்பட வேண்டும். காரணம் இம்முறையில் நடப்பது ஒன்றும் அதிசயம் அல்ல, மெது மெதுவாக ஒவ்வொருத்தருக்கும் அனுப்பும் Facebook Page Invite ஐ ஒரே கிலிக்கில் அனுப்ப போகின்றோம். அவ்வளவுதான்.
எப்படி இதை செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.
Download பன்னிக்கோங்க...
01.முதல்ல உங்க Facebook Page கி போங்க.
02. அங்க போனது உங்க Key Board ல " F12 " அழுத்துங்க. (கீழ ஒரு விண்டோ திறக்கும்)
03. அதுல Console அப்பிடிங்குற Tab கு போய்ட்டு அதுல தறவிறக்கம் செய்த Code ஐ Paste பன்னுங்க.
அப்பறம் உங்களுக்கே புரியும்....
என்னதான் உங்களுக்கு இப்பிடி பன்னாலும் எனக்கு ஒரு லைக் போட மறந்துறாதீங்க.
not workimg bro
ReplyDelete