தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன் - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

January 19, 2014

தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன்



வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நாம் அனைவரும் கணினிகளை தினத் தினம் பாவித்துதான் வருகிறோம். அதில் நாம் எதிர்நோக்கும் மிக பெரிய பிரச்சினைத்தான் Drivers. கணினியை Format செய்தாலோ அல்லது புதிய Device களை இணைத்தாலோ இப்பிரச்சினை அனைவருக்கும் வருகின்றது. என்னதான் மாடல் களை வழங்கி தேடினாலும் சில Drivers  கிடைப்பதில்லை. 


அதற்கான ஒரு தீர்வை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன். அது மிக சிறிய மென்பொருள். 3DPchip எனபது இதன் பெயராகும். இதனை கீழே பயமின்றி தறவிறக்கி கொள்ளலாம். 



"Screen Shot"





மேலே உள்ளதை தறவிறக்கி உங்கள் கணினியிலும் நிறுவி பாருங்கள். இனி எந்த விதத்திலும் உங்களுக்கு Drivers பிரச்சினை வராது என்பதை உறுதியாக கூறுகின்றேன். 


எப்பதிவு பிடித்திருந்தால் தினம் தோறும் எமது புதிய வரவுகளை உங்கள் Timeline ல் காண தயவு செய்து கீழே சென்று ஒரு லைக் போடவும். 



2 comments:

  1. பயனுள்ள பதிவு நண்பா... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...!!! உங்கள் பதிவுகளை இன்னும் விரைவாக மேலும் எதிர் பார்கிறேன்...

    ReplyDelete
  2. Good one bro pls give More News and More

    ReplyDelete