IDM For Life Time. செய்ய முடியாதுனாங்க. செஞ்சிட்டேன். - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

August 18, 2014

IDM For Life Time. செய்ய முடியாதுனாங்க. செஞ்சிட்டேன்.

வணக்கம் நன்பர்களே! நான் இந்துஜன் ஷான். ரொம்ப நளைக்கு பிறகு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். கணினி துறையில் அயராது உழைத்துகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இப்பதிவினை சமர்ப்பிக்கின்றேன். 

அயராது உழைக்க எம்மிடம் மனம் இருக்கின்றது.... சாதிக்க வேண்டும் என்ற வெறி ஊற்றெடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஆனால் நமக்கோ வசதி வாய்ப்புக்கள் குறைவடைந்தே செல்கின்றது. உதாரணமாக நான் எழுதும் அடுத்த பதிவினை கூறலாம். அப்படி என்னதான் எழுதுகின்றேன் என இப்பவே கூறிவிட்டால் அதன் சுவாரஷ்யம் போய்விடும். அதனால் இந்த பதிவின் பிரதான விடயத்திற்கே வருகின்றேன். 

நாம் இணையத்தில் தினம்தோரும் தறவிறக்கங்களை செய்கின்றேம். இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.... ஏனெனில் ஒரு Webpage View ஆவதற்கு கூட தறவிறக்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனால் தறவிறக்கம் செய்யும் போது நாம் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினை பற்றிதான் இப்பதிவு. 

தறவிறக்கங்கள் செய்ய Download Managers பாவிக்கின்றோம். அதில் முக்கிய Download Manager தான் IDM (Internet Download Manager). அது எந்த அளவுக்கு முக்கியமான தறவிறக்க மென்பொருள் என நான் புதிதாக சொல்ல தேவையில்லை, அதனை Activate செய்ய நம்மவர்கள் படும் பாடு பெரும் பாடு. 

நான் நம்மவர்களுக்கு உதவி செய்வதை வெகுவாய் விரும்புகின்றேன். என்னால் முடிந்த இன்னுமொரு சின்ன உதவிதான் இது. 

IDM ஐ Lifetime முழுவதும் பயன்படுத்த Activate செய்து தரப்போகின்றேன். 


 



மேலே உள்ள படத்தினை பாருங்கள். Serial Number பிழை/ பொய்யானது என காண்பிக்கும் டயலாக் பாக்ஸ் இது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய பல வழிகள் இணையத்தில் இருந்தாலும் எதுவும் இப்பிரச்சினையை தீர்ப்பதாக நான் எண்ணவில்லை. அதனால் நான் கூறும் விதத்தில் Activate  செய்து பாருங்கள். நிச்சயமாக சரிவரும். 


Method 01 
  • முதலில் IDM ஐ இங்கு சென்று தறவிக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்கெனவே நிறுவி இருந்தால் அல்லது மேலே காட்டப்பட்டுள்ளவாறான ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றினால் இது தேவையில்லை)
  • பின்பு இங்கு சொடுக்கி கிடைக்கும் .Zip ஐ தறவிறக்கிகொள்ளுங்கள்.

ஏற்கெனவே IDM ஐ நிறுவி இப்பிரச்சினை தோன்றியிருப்பின். 

  • மேலே தறவிறக்கப்பட்ட .Zip ஐ Extract செய்து உங்கள் IDM ஐ Unregistered செய்து கொள்ளுங்கள். (32 பிட் மற்றும் 64 பிட் கவனம் தேவை - சரியான கோப்பை தெரிவு செய்யுங்கள்)
  • பின் IDM ஐ நிறுவிய Path ற்குள் சென்று Idman.exe கோப்பை Copy & Replace செய்யுங்கள். 
Method 02

  • இரண்டாவது மெதட் ஒன்றும் இல்லை இங்கே சொடுக்கி  .Zip ஐ தறவிறக்கி அதனை பாவித்து பாருங்கள். (Install தேவையில்லை)


அவ்வளவுதான் ஏதோ கொஞ்ச நேரம் கிடைச்சது. அதுலதான் இந்த பதிவு.. அடுத்து எப்ப டைம் கிடைக்குமோ தெரியல... கிடைச்சா சூப்பரான பதிவில் சந்திக்கின்றேன். வணக்கம். 

No comments:

Post a Comment