Facebook இல்ல! எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம். - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

August 28, 2014

Facebook இல்ல! எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம்.

என் அன்பு நெஞ்சங்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். தலைப்புல நா சொன்ன மாதிரி எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும் இலகுவா தூக்கிட வழியதா நான் இப்ப சொல்லிதற போறேன். லினக்ஸ் நிறுவனத்தால வௌியிடப்படும் இன்னுமொரு இயங்குதளம் காலி லினக்ஸ். அதப்பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. அதனால அதப்பத்தி பெருசா நான் பேச விரும்பல. அந்த இயங்குதளத்த வச்சிதான் நான் இத பன்ன போறேன். உங்களுக்கும் அந்த இயங்குதளம் வேண்டுமென்றால் இந்த லிங்க்குள்ள போய் தறவிறக்கிகொள்ளுங்க. அதோட அத Virtual Machine ஆ நிறுவிக்கொள்ளுங்கள். நேரடியா கணினியில் நிறுவுவது சட்டவிரோதமான செயலாக கருதப்படுது. அதனால Virtual Box மூலம் பாவியுங்கள். 

சரி அத நிறுவினதற்கு பிறகு என்ன பன்றதுன்னு பாக்கலாம். முதல்ல Kali Linux இயங்குதளத்துக்குள்ள சென்றதும் அங்க Applications > Kali Linux > Exploitation Tools > Social Engineering Tool Kit > Setoolkit வரைக்கும் சென்றிடுங்கள். 




பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 01 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)



பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 



பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 05 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 





பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.) 



சரி இங்கு நடப்பது என்னவென்று படங்களை பார்த்ததுமே சிறிது விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். என்ன தெரிவுகளை நாம் மேற்கொண்டு வந்தாலும் கடைசியில் நாம் செய்வது Cloning ஆகும். அதன் மூலம் நடப்பது என்ன? இதுதான் நீங்கள் இப்பதிவில் தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் அதாவது நாம் அடுத்தபடியாக வழங்கும் I.P முகவரியுடன் நாம் Hack செய்ய விரும்பும் தளத்தின் Loging Page உம் Clone ஆகின்றது. அதன் பின்னர் நாம் டைப் செய்யும் www.facebook.com ற்கு பதிலாக நாம் Clone செய்யும் I.P முகவரியை டைப் செய்து Browse செய்தால் www.facebook.com  ன் Loging Page போன்றே ஒரு பக்கம் திறக்கும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடையம் அதன் மூலம் என்றுமே Loging  ஆக முடியாது. 

சரி இனி மிகுதியையும் பார்ப்போம். 

Site Cloner ஐ தெரிவு செய்ததன் பின்னர்  I.P  முகவரியை வழங்கவேண்டியுள்ளது அதனால் அதற்காக புதிய terminal ஒன்றை திறந்து அதில் 

"Ifconfig"

என்று டைப் செய்து Enter அழுத்தவும். அதன் பின்னர் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு I.P முகவரி காண்பிக்கும். 


பின் அந்த I.P  முகவரியை பிரதி செய்து முன்பு நாம் பாவித்த terminal ல் பேஸ்ட் செய்யவும். அப்படி செய்தவுடன் கீழுள்ளவாறு காட்டும்.


அதன் பின்னர் மீண்டும் Enter அழுத்தவும். அதன் பின்னர் அடுத்த வரியில் நீங்கள் Clone செய்யவேண்டிய URL ஐ வழங்கவும். பின்னர் மீண்டும் Enter அழுத்தவும். 




எத்தன தடவதான் Enter  அழுத்துறதுனு யோசிக்கிறீங்களா? இவ்வளவுதான். மேட்டர் ஓவர். 


கடைசிய நீங்க Clone பன்ன பாவித்த IP Address ஐ URL Shorten தளமொன்றை தெரிவு செய்து அதன் மூலம் அதை Short செய்து உங்க Target யாரோ அவங்களுக்கு அனுப்புங்க. அப்ப அந்த லிங்க் கிலிக் பன்னதும் Facebook Login Page மாதிரியே ஒன்னு காட்டும். 
Target அத பாவித்து Log ஆனதும் அந்த யூசர் நேம் அல்லது ஈ மெயில் மற்றும் பாஸ்வர்ட் கீழ்  உள்ளவாறு காட்டும். 




சரி நன்பர்களே! தலைப்புக்கும் இப்ப சொல்லி தந்த விடயத்திற்கும் என்னமோ கொஞ்சம் சம்பந்தபடுதுன்னு நினைக்கலாம். காரணம் எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனா நான் ஏற்கெனவே அத சொல்லி தந்திருக்கேன். என்படினா... மேலே உள்ள படிமுறைகள திரும்ப பாருங்க. அதுல www.facebook.com என்று டைப் செய்து Clone செய்ததற்கு பதிலா எந்தவொரு Login தளத்தையும் நீங்க பாவிக்கலாம். 

சரி... பதிவை இவ்வளவு நேரம் வாசித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இன்னுமொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களில் இருந்து விடைபெறுகின்றேன். நான் இந்துஜன். 


4 comments:

  1. Replies
    1. virtual box is a software, ore nerathula 2,3 or adhuku metpatta O/S (Ubuntu, fedora, batck track, kali linux, win 7, vista, xp, mac os, etc)use panna kastam, but idha softla ore computerla multiple os use pannalam bro, I mean Oru Computerkulla innoru computer,

      Delete
  2. kali linux use panni whatsapp hacking sytem solli thanga bro....

    ReplyDelete