என் அன்பு சகோதர்கள் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நான் இட்ட பதிவுகள் அனைத்துமே உங்களுக்கு பல விதத்தில் உபயோகப்பட்டிருக்கும் என நான் நம்புகின்றேன். அதே போலதான் இன்றும் ஒரு பதிவினை வழங்க உள்ளேன். அதாவது நாம் இணையத்திலும் சரி நன்பர்களிடமும் சரி பல விதமான மென்பொருட்களை சேகரிக்கின்றோம். அவற்றில் நிறையவே இலவச பதிப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதை நாம் ஆக்டிவேட் செய்ய படும் பாடு பெரும் பாடு. அதனால்தான் நான் இப்பதிவை உங்களுக்கு வழங்க எண்ணிணேன்.
ரொம்பவும் பேசாம விசயத்திற்கே வாறேன். கீழ உள்ள தறவிற்க பொத்தானை அழுத்தி கிடைக்கும் .Zip கோப்பை தறவிக்கிகொள்ளுங்கள். அதன் பின்னர் அதனை Extract பன்னி பாவிக்கலாம்.
உங்க எல்லாத்துக்கு இருக்கிற பிரச்சினதான் IP Address Hide பன்றது. அத நாம ஒரு Software பாவித்து கூட செய்யலாம். ஆனால் நான் இன்னகி சொல்லிதாற விஷயம் அது எல்லாத்தையும் விட ரொம்பவே மாறுபட்டதொன்னா இருக்குமென்று நம்புறன். காரணம் இதுக்கு எந்தவிதமான Software உம் தேவையில்ல வெறும் Extention Changing மூலமா இத செய்திடலாம். இப்போதைக்கு Mozilla Fire Fox / Google Chrom இது இரண்டிலும் இத செய்யலாம்.
01. அதுக்கு முதல்ல இந்த லிங்க்ல போய் உங்கள் Browser க்கான Extention அ Download செய்துகொங்க.
02. அத நீங்க Insall செய்துகோங்க. அப்பறமா உங்க Browser அ Restart செய்யுங்க. அப்ப இந்த மாதிரியான ஒரு Icon காணக்கூடியதா இருக்கும்.
03. இப்ப நீங்க செய்ய வேண்டியது நீங்க உங்க IP Address Hide பன்னி போக வேண்டிய தளத்துக்கு போக முன் இந்த Icon அ அழுத்தி அப்பறமா URL கொடுத்து Proxy பொத்தான அழுத்துறது மட்டும்தான். அவ்வளவுதான் நீங்க உங்க IP Address Hide பன்னி இப்பிடி எல்லா தளத்துக்கும் போகலாம். உங்கள IP Address கு பதிலா அங்க வேற IP Address தான் தெரியும்.
04. இப்ப நான் பன்றத பத்தி சொல்லவா? கீழ இருக்க படத்த பாருங்க.
அதுல போல பொத்தான Right Click பன்னி Options போங்க. அப்ப New Tabல கீழ உள்ளத போல Open ஆகும்.
05. அதுல நீங்க நிறய விஷயங்கல மாத்தியமச்சி வேலைகள செய்யலாம்.
நிறைய பேர் என்னை தொடர்புகொண்டு என்னிடம் கேட்ட விடயம்தான் Facebook Hack செய்ய மென்பொருள் உள்ளதா? என்று, அதற்கு சரியாக பதில் அளித்தால் அவ்வாறு எதுவும் இல்லை என்பதே என் கருத்தாக அமையும்.
அதாவது சமூக வலைத்தளங்களில் Hack செய்ய மிக சரியான வழிதான் Phishingமுறையாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்பதிவு இத்தளத்தில் பதிவளிக்க வேண்டிய பதிவும் அல்ல. நான் உருவாக்கிகொண்டிருக்கும் இத்தளத்தில் பதிவளிக்க வேண்டியதொரு விடயம். பொதுவாக கூறின் Phishing முறையும் மிக பழைய முறையாகவே காணப்படுகின்றது. நம்மால் மட்டுமல்ல எந்தவொரு ஹக்கராலும் எவ்வளவு பெரிய வில்லனாலும் இன்னொருவரது Data Base ற்குல் Remotely க Log ஆக முடியாது. ஏனெனில் அதன் Security அளவு மிக உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக வளைத்தள கம்பனியர்கள் யாராவது நமக்கு தகவல் வழங்க முன்வந்தார்கள் எனின் அன்று நாம் இவ்வாறு செய்யலாம். ஆனாலும் Facebook Hack செய்ய பல முறைகள் உள்ளது. அதைப்பற்றி நான் என்னுடைய TAMILISH HACKERதளத்தில் குறிப்பிட உள்ளேன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
ஆனாலும் இணையத்தில் நிறைய Hacking Softwares தறவிறக்கத்திற்காக இணைத்திருப்பார்கள். அவற்றினால் எந்தவித பயனும் இல்லை. Phishing பக்கமொன்றை உருவாக்கிதரும் மென்பொருட்கள் உள்ளது. அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனாலும் என்னால் தடமாக கூற முடியும் Facebook Hack செய்ய நேரடியான மென்பொருள் இல்லை. இணையத்தில் அவ்வாறு இட்டிருக்கும் மென்பொருட்களை பாவித்து நீங்களும் உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதீர்கள்.
ஹக்கிங் பற்றி நீங்களும் முறையாக ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள ஆசையா? நீங்களும் இங்கு சென்று பாருங்கள். உங்களுக்கு பாடங்களை தொடர்ந்தும் கற்பிக்க நான் தயார்.
என் அன்பு நெஞ்சங்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். தலைப்புல நா சொன்ன மாதிரி எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும் இலகுவா தூக்கிட வழியதா நான் இப்ப சொல்லிதற போறேன். லினக்ஸ் நிறுவனத்தால வௌியிடப்படும் இன்னுமொரு இயங்குதளம் காலி லினக்ஸ். அதப்பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. அதனால அதப்பத்தி பெருசா நான் பேச விரும்பல. அந்த இயங்குதளத்த வச்சிதான் நான் இத பன்ன போறேன். உங்களுக்கும் அந்த இயங்குதளம் வேண்டுமென்றால் இந்த லிங்க்குள்ள போய் தறவிறக்கிகொள்ளுங்க. அதோட அத Virtual Machine ஆ நிறுவிக்கொள்ளுங்கள். நேரடியா கணினியில் நிறுவுவது சட்டவிரோதமான செயலாக கருதப்படுது. அதனால Virtual Box மூலம் பாவியுங்கள்.
சரி அத நிறுவினதற்கு பிறகு என்ன பன்றதுன்னு பாக்கலாம். முதல்ல Kali Linux இயங்குதளத்துக்குள்ள சென்றதும் அங்க Applications > Kali Linux > Exploitation Tools > Social Engineering Tool Kit > Setoolkit வரைக்கும் சென்றிடுங்கள்.
பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 01 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)
பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)
பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 05 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)
பின்னர் கீழே உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும். அதில் பச்சை நிறத்தில் ககாட்டப்பட்டுள்ளதை தெரிவு செய்க. (தெரிவு செய்ய இலக்கம் 02 ஐ அழுத்தி Enter அழுத்தவும்.)
சரி இங்கு நடப்பது என்னவென்று படங்களை பார்த்ததுமே சிறிது விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். என்ன தெரிவுகளை நாம் மேற்கொண்டு வந்தாலும் கடைசியில் நாம் செய்வது Cloning ஆகும். அதன் மூலம் நடப்பது என்ன? இதுதான் நீங்கள் இப்பதிவில் தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் அதாவது நாம் அடுத்தபடியாக வழங்கும் I.P முகவரியுடன் நாம் Hack செய்ய விரும்பும் தளத்தின் Loging Page உம் Clone ஆகின்றது. அதன் பின்னர் நாம் டைப் செய்யும் www.facebook.com ற்கு பதிலாக நாம் Clone செய்யும் I.P முகவரியை டைப் செய்து Browse செய்தால் www.facebook.com ன் Loging Page போன்றே ஒரு பக்கம் திறக்கும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடையம் அதன் மூலம் என்றுமே Loging ஆக முடியாது.
சரி இனி மிகுதியையும் பார்ப்போம்.
Site Cloner ஐ தெரிவு செய்ததன் பின்னர் I.P முகவரியை வழங்கவேண்டியுள்ளது அதனால் அதற்காக புதிய terminal ஒன்றை திறந்து அதில்
"Ifconfig"
என்று டைப் செய்து Enter அழுத்தவும். அதன் பின்னர் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு I.P முகவரி காண்பிக்கும்.
பின் அந்த I.P முகவரியை பிரதி செய்து முன்பு நாம் பாவித்த terminal ல் பேஸ்ட் செய்யவும். அப்படி செய்தவுடன் கீழுள்ளவாறு காட்டும்.
அதன் பின்னர் மீண்டும் Enter அழுத்தவும். அதன் பின்னர் அடுத்த வரியில் நீங்கள் Clone செய்யவேண்டிய URL ஐ வழங்கவும். பின்னர் மீண்டும் Enter அழுத்தவும்.
எத்தன தடவதான் Enter அழுத்துறதுனு யோசிக்கிறீங்களா? இவ்வளவுதான். மேட்டர் ஓவர்.
கடைசிய நீங்க Clone பன்ன பாவித்த IP Address ஐ URL Shorten தளமொன்றை தெரிவு செய்து அதன் மூலம் அதை Short செய்து உங்க Target யாரோ அவங்களுக்கு அனுப்புங்க. அப்ப அந்த லிங்க் கிலிக் பன்னதும் Facebook Login Page மாதிரியே ஒன்னு காட்டும்.
Target அத பாவித்து Log ஆனதும் அந்த யூசர் நேம் அல்லது ஈ மெயில் மற்றும் பாஸ்வர்ட் கீழ் உள்ளவாறு காட்டும்.
சரி நன்பர்களே! தலைப்புக்கும் இப்ப சொல்லி தந்த விடயத்திற்கும் என்னமோ கொஞ்சம் சம்பந்தபடுதுன்னு நினைக்கலாம். காரணம் எந்த Account ஆக இருந்தாலும் 05 நிமிடத்திற்குள் தூக்கிடுவோம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனா நான் ஏற்கெனவே அத சொல்லி தந்திருக்கேன். என்படினா... மேலே உள்ள படிமுறைகள திரும்ப பாருங்க. அதுல www.facebook.com என்று டைப் செய்து Clone செய்ததற்கு பதிலா எந்தவொரு Login தளத்தையும் நீங்க பாவிக்கலாம்.
சரி... பதிவை இவ்வளவு நேரம் வாசித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இன்னுமொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களில் இருந்து விடைபெறுகின்றேன். நான் இந்துஜன்.
வணக்கம் நன்பர்களே! நான் இந்துஜன் ஷான். ரொம்ப நளைக்கு பிறகு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். கணினி துறையில் அயராது உழைத்துகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இப்பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.
அயராது உழைக்க எம்மிடம் மனம் இருக்கின்றது.... சாதிக்க வேண்டும் என்ற வெறி ஊற்றெடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஆனால் நமக்கோ வசதி வாய்ப்புக்கள் குறைவடைந்தே செல்கின்றது. உதாரணமாக நான் எழுதும் அடுத்த பதிவினை கூறலாம். அப்படி என்னதான் எழுதுகின்றேன் என இப்பவே கூறிவிட்டால் அதன் சுவாரஷ்யம் போய்விடும். அதனால் இந்த பதிவின் பிரதான விடயத்திற்கே வருகின்றேன்.
நாம் இணையத்தில் தினம்தோரும் தறவிறக்கங்களை செய்கின்றேம். இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.... ஏனெனில் ஒரு Webpage View ஆவதற்கு கூட தறவிறக்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனால் தறவிறக்கம் செய்யும் போது நாம் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினை பற்றிதான் இப்பதிவு.
தறவிறக்கங்கள் செய்ய Download Managers பாவிக்கின்றோம். அதில் முக்கிய Download Manager தான் IDM (Internet Download Manager). அது எந்த அளவுக்கு முக்கியமான தறவிறக்க மென்பொருள் என நான் புதிதாக சொல்ல தேவையில்லை, அதனை Activate செய்ய நம்மவர்கள் படும் பாடு பெரும் பாடு.
நான் நம்மவர்களுக்கு உதவி செய்வதை வெகுவாய் விரும்புகின்றேன். என்னால் முடிந்த இன்னுமொரு சின்ன உதவிதான் இது.
IDM ஐ Lifetime முழுவதும் பயன்படுத்த Activate செய்து தரப்போகின்றேன்.
மேலே உள்ள படத்தினை பாருங்கள். Serial Number பிழை/ பொய்யானது என காண்பிக்கும் டயலாக் பாக்ஸ் இது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய பல வழிகள் இணையத்தில் இருந்தாலும் எதுவும் இப்பிரச்சினையை தீர்ப்பதாக நான் எண்ணவில்லை. அதனால் நான் கூறும் விதத்தில் Activate செய்து பாருங்கள். நிச்சயமாக சரிவரும்.
Method 01
முதலில் IDM ஐ இங்கு சென்று தறவிக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்கெனவே நிறுவி இருந்தால் அல்லது மேலே காட்டப்பட்டுள்ளவாறான ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றினால் இது தேவையில்லை)
பின்பு இங்கு சொடுக்கி கிடைக்கும் .Zip ஐ தறவிறக்கிகொள்ளுங்கள்.
ஏற்கெனவே IDM ஐ நிறுவி இப்பிரச்சினை தோன்றியிருப்பின்.
மேலே தறவிறக்கப்பட்ட .Zip ஐ Extract செய்து உங்கள் IDM ஐ Unregistered செய்து கொள்ளுங்கள். (32 பிட் மற்றும் 64 பிட் கவனம் தேவை - சரியான கோப்பை தெரிவு செய்யுங்கள்)
பின் IDM ஐ நிறுவிய Path ற்குள் சென்று Idman.exe கோப்பை Copy & Replace செய்யுங்கள்.
Method 02
இரண்டாவது மெதட் ஒன்றும் இல்லை இங்கே சொடுக்கி .Zip ஐ தறவிறக்கி அதனை பாவித்து பாருங்கள். (Install தேவையில்லை)
அவ்வளவுதான் ஏதோ கொஞ்ச நேரம் கிடைச்சது. அதுலதான் இந்த பதிவு.. அடுத்து எப்ப டைம் கிடைக்குமோ தெரியல... கிடைச்சா சூப்பரான பதிவில் சந்திக்கின்றேன். வணக்கம்.