உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி? - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

July 21, 2012

உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி?

நீங்களும் ஒரு ஹக்கராக மாறலாம், அவ்வாறு ஹக்கராக மாறுவதற்கு முதலில் ஹக்கிங்க லாம் (Hacking Lab) ஒன்று அவசியம் அதனை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போமா?

ஹக்கிங்கான இயங்குதளத்தை (OPERATING SYSTEM) தெரிவு செய்வது எப்படி? 


உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன். உலகலாவிய ரீதியில் இன்று அனைவரும் பாவிக்கும் ஒரே இயங்குதளமே Windows ஆகும். இதுதான் உங்களுக்கு தெரிந்த விடயம் ஆனால் உலகில் அதிகமாக Server களில் பாவிப்பது Crappy என்ற ஒருவகை இயங்குதளத்தினை என்பதை நீங்கள் அறிவீர்களா?




இவை இரண்டிற்கும் இடையிலான பிரதான வேறுபாடு என்ன என்று தெரியுமா? லினக்ஸ் ஒரு Open Source ஆகும். ஆனால் Windows அப்படியல்ல. லினக்ஸில் Kernal ஐ கூட மாற்றியமைக்கலாம். ஆனால் Windows ல் அப்படி செய்ய முடியாது. 

ஹக்கிங் என்றாலே Open Source இயங்குதளத்தையே தெரிவு செய்ய வேண்டும். அதனால் என்னுடைய கருத்து என்னவிடில் நீங்கள் லினக்ஸ் தெரிவு செய்யுங்கள் என்றல்ல. லினக்ஸ்ஸையும் பாவித்து பாருங்கள் என்றே ஆகும். 

நாம் ஆரம்பத்தில் இருந்து பாவித்து வந்த  Windows ஐ விட்டு  திடீர் என்று மாறிவிட்டால் நமக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் அதற்காக நீங்கள் Virtual Box என்ற மென்பொருளை கொண்டு பாவித்து பார்க்கலாம்.


இன்னும் பல இயங்குதளங்களை பாவிக்க விரும்பினால் சில இரகசியமான இயங்குதளங்கள் இங்கு உள்ளன பாவித்து பாருங்கள். 


 

உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி?

இப்ப இயங்குதளத்தை பற்றி பார்த்துவிட்டோம் ஆனால் அவை யாவும் ஹக்கிங் செயற்பாட்டிற்கு தேவையான விதத்தில் நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பல மென்பொருட்கள், டூல்ஸ் களை நிறுவிக் கொள்ளல் வேண்டும். அதனால் உங்களுக்கு சிரமம் அல்லவா? 

அதனால் நமது வசதிக்கேற்ப நம்மால் முடிந்த ஒரு ஹக்கிங் இயங்குதளத்தை பாவிக்க விரும்புகிறீரா?   Hacking Lab ஐ உருவாக்குவதுடன் அதைப்பற்றி கற்போமா? 

உங்கள்  Hacking Lab ஐ உருவாக்க பின்வருவன தேவைப்படுகின்றது. 

01.Oracle Virtual Box

02.Windows 7

03.Backtrack 5

04.Virtual Box Extension Pack 



Installation Steps


Step 01


Oracle Virtual Box ஐ நிறுவிக் கொள்ளவும்.


Step 02
Virtual Box Extension Pack  னையும் நிறுவிக்கொள்ளவும். 


Step 03
அப்பறமா Oracle Virtual Box பாவித்து Backtrack 5 மற்றும் Windows 7  ஐ நிறுவிக் கொள்ளுங்கள். 


அவ்வளவுதான் உங்க கணினில Backtrack 5  இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளதா? நிறுவப்பட்டுள்ளது என்றால் நிச்சயமாக உங்கள் Hacking Lab உருவாக்கப்பட்டுள்ளது.


இதுக்கப்பறமும் சந்தேகம் இருந்தால் இந்த விடீயோவ பாருங்க.





அதபார்த்தும் சந்தேகம் வந்தா? என்ன கேளுங்க..... கருத்துரைப்பெட்டியின் வாயிலாக.




என்னடா சும்மா Backtrack 5  நிறுவ சொன்னேன் என்று கேட்கலாம். காரணம் நிறுவின பின் புரியும். ஹக்கிங் டூல்ஸ் மட்டுமே கொண்ட இந்த இயங்குதளம் ஹக்கிங் வேலைகளுக் கு மிக சிறந்ததாக அமையும். என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 


5 comments:

  1. Hacking la balamathan vilayaduringa... Nice post... இங்கு இடப்படும் பதிவுகள் அனைத்தும் உங்கள் கல்வி உபயோகத்திற்கு மாத்திரம் பயன்படுத்தவும்....... தயவு செய்து தவறான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்...
    Good........

    ReplyDelete
  2. Comment Box ill ulla Captcha vai Neekkaum

    ReplyDelete
  3. நன்றி தலைவா! உங்கள் கண்ணோட்டத்தை தொடர்ந்தும் இப்பக்கத்தின்பால் செலுத்துங்கள்.

    ReplyDelete