இந்த Sound Quality யை அடிக்க இனி புதிதாக பிறக்க வேண்டும். (4.58 MB) - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

December 25, 2013

இந்த Sound Quality யை அடிக்க இனி புதிதாக பிறக்க வேண்டும். (4.58 MB)

வணக்கம் வாசகர்களே! இப்பதிவில் சந்திப்பதில் நான் சந்தோசமடைகிறேன். நான் பல விசயங்கள தினம் தினம் கொடுத்துட்டு வாறேன். ஆனா கருத்துக்கள் ஏனோ குறைந்த நிலையில்தான் காணப்படுகின்றது. ஆனாலும் நான் இன்றும் கூட ஒரு விடயத்தை உங்கள் முன் வைக்கின்றேன். தலைப்பை வாசித்திருப்பீர்கள் அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. இன்று அனைத்து வீடுகளிலும் Hi-Fi உள்ளது. சிலர் வீடுகளில் Wi-Fi உம் உள்ளது. நல்ல பாடல்களை காதிற்கு இனிமையாக கேட்பார்கள். அதில் ஒரு திருப்தி இருக்கும். ஆனால் சிலர் வீடுகளில் கணினியும் ஒரு சின்ன ஸ்பீக்கரும்தான் இருக்கும். அவர்கள் பாடல் கேட்கும்போது இசையெ வெறுத்துவிடும் அளவுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பார்கள். அதற்கு தீர்வழிக்கும் விதத்தில்தான் நான் இந்த மென்பொருளை பரிந்துரை செய்கின்றேன். 

dfx


நாம் பாவிக்கும் எந்தவொரு மீடியா பிலேயரிலும் Sound Quality ஐ அதிகமாக்கி கொள்ள இணையம் முழுவதுமாக பல Audio Enhancer கள் வழங்கினாலும் அதில் DFX  Audio Enhancer தான் 100% பலன் தரக்கூடியது. 


mp3-accessories-dfx-audio-enhancer-11a


கீழே உள்ள பொத்தானை அழுத்தி அதனை தறவிறக்கி கொள்ளுங்கள். வெறும் 4.58 MB மட்டும்தான்....



3 comments:

  1. பயனுள்ளதாயின் உங்கள் நன்பர்களுக்கும் பகிரவும் :)

    ReplyDelete
  2. இதை நான் பாவித்துள்ளேன் ஆனால் இந்த Enhancer இணை பாவிக்கும் போது இரைச்சல் அதிகமாக காணப்படும்... :(

    ReplyDelete
  3. Need Only 15 Minutes Daily. Use it friends. U can Earn More Than 100 Dollars Daily.No Investment Go Here :
    http://venkateshtamizl.wix.com/earndollarclick

    ReplyDelete