IP Address மூலம் மற்றவங்கட Pc Shutdown செய்வது எப்படி? - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

October 29, 2012

IP Address மூலம் மற்றவங்கட Pc Shutdown செய்வது எப்படி?

வணக்கம் வணக்கம்  அன்பு சகோதரர்களே, 


ரொம்ப நாளைக்கு அப்பறமா நான் உங்கள சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி அடையிறேன். நான் இன்னக்கி சொல்லிதற போற விஷயம் உங்களுக்கு மிக பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால நான் ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாறன். ஒரு ஐ.பி முகவரியை கொண்டு மத்தவங்களுடைய கணினிய ஷட்டவுன் மற்றும் ரீஸ்டார்ட் செ
ய்றது எப்படின்னு பார்ப்போமா? 

01. முதல்ல உங்க கணினில CMD ய திறந்துகொள்ளுங்க. 

02. அப்பறமா அதுல "Shutdown -i" என்று டைப் செஞ்சி அழுத்துங்க.

03. அப்பறமா வாற விண்டோவ்ல வலதுபக்க மேல் மூலையில இருக்கிற Add என்ற பொத்தானை அழுத்தி ஐ.பி முகவரியை கொடுக்கவும். 

04.  அதற்கு கீழ் உள்ள தெரிவுகளையும் செய்து பொத்தான அழுத்துங்க. 

அவ்வளவுதான் நன்பரே....... 

மறக்காம கருத்துக்களையும் தெரிவிக்க.


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் நன்றி.

      Delete
  2. Wake On Lan (WoL) பற்றி ஒரு பதிவு எழுதுக்களேன்.

    ReplyDelete