ரொம்ப நாளைக்கு அப்பறமா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி, வர்ர ஒவ்வொரு தடவையும் பதிவிடுறன். ஆனா எந்த விதத்துலயும் Comments வாரதே இல்ல அதனால இன்றைக்கு புத்தம் புதிதாக பெரிய விஷயம் எடுத்துட்டு வந்திருக்கனே். என்னன்னு பாப்போமா?
அதாவது IP Tracing அப்பிடின்ற விஷயத்த எல்லாரும் கேட்டிருப்பீங்க. அத எப்பிடி செய்றதுன்னு Simple Mathod பாப்போமா?
IP ஐ Trace பன்ன ஒரு தளத்தின்ட IP ADDRESS தெரியனும். அத முதல்ல செஞ்சி பார்ப்பம்.......
01. உங்க கணினில Run போய் CMD போய்டுங்க.
02. Tracert அப்பிடினு டைப் பன்னி நீங்க IP கண்டுபிடிக்க வேண்டிய தளத்துட பேர கொடுங்க.
(Example :- "Tracert www.youtube.com")
03. அப்பறமா Entre பொத்தான அழுத்தி Wait பன்னுங்க.
04. நிறைய Processing கு அப்பறமா Trace Complete என்று வரும்.
05. அப்பறமா அங்க Tracing route to youtube-ui.l.google.com [173.194.38.135] என்று வரும்
( youtube-ui.l.google.com என்பதற்கு பதிலா நீங்க கொடுத்த தளம் வரும்)
அப்பாட, முடிஞ்சது அவ்வளவுதான் கடைசிய பிராக்கட்ல வந்ததுதான் IP முகவரி அத வச்சி இனிதான் பன்னனும் அதுக்கு ........................................
06. இங்க போய் கீழ வாற BOX ல நீங்க கண்டுபிடிச்ச IP ADDRESs அ கொடுத்து TRACK IP அப்பிடிங்கிறத கொடுங்க.
மறக்காம உங்க கருத்துக்களையும் தெரிவிக்க. ஏன்னா நா போடுற பதிவுக்கு மட்டும் இப்பிடி ஆகுதோன்ற சந்தேகம் எனக்குள் நிச்சயமா இருக்கு!!!!!!!!!!

இங்க போய் கீழ வாற BOX ல
ReplyDeletebox அ காணலையே.நீங்க சொன்னது இந்த Comment Box இல்லல்லா.
Ippa Nalla Parunga......... Or Use It,
ReplyDeletehttp://www.ip-adress.com/ip_tracer/