
அதுக்கு முதல்ல கீழ உள்ள Button சொடுக்கி Phone Remote Control மென்பொருளை Download செய்துகொள்ளவும்.
அதுக்கப்பறமா அத Install செஞ்சிருங்க. அதுக்கப்பறமா அத திறந்து பாருங்க.

மேல் உள்ளவாறு Settings இருக்கா என்று பாத்து அப்படி இல்லாவிடில் அத மேல் உள்ளவாறாக Setting செய்துகொள்ளுங்க.
அப்பறமா அதுக்கு கீழ் உள்ள Install Phone Client என்ற பொத்தான அழுத்தி கீழ உள்ளவாறான ஒரு விண்டோவ பெற்றுக்கொள்ளுங்க.

இப்ப அதுல இருக்க Verson 3.0 & Verson 5.2 இரண்டையும் உங்க மொபைல் போன்ல Install செய்யுங்க. தேவையென்றால் Instructions ஐ வாசிக்க.
அப்பறமா உங்க மொபைல்ல இந்த அப்லிகேஷன திறந்து அத நீங்களும் பாவிச்சி பாருங்க.
No comments:
Post a Comment