
August 11, 2012
Phishing என்றால் என்ன?

August 09, 2012
VPN என்றால் என்ன?

நாம ஒரு ஹக்கரா மாறனும் என்றால் நிச்சயமாக இணையத்தில் ஒழிந்துதான் திரிய வேண்டும், காரணம் நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் பயங்கரமான வேலைகளாகும். ஒரே தடவையில் நாம் ஹக்கராகிவிட முடியாது. அதுக்கும் நீங்கள் புத்தாக்கம் முனைபவராக இருத்தல் வேண்டும்.
அப்பாடா, விஷயத்துக்கு வந்தாச்சு. ஒழிந்திருக்க வேண்டும் என்று கூறினாலும் எப்படி ஒழிவது என்பதை நான் இன்னும் கூறவில்லை என்று பார்த்துக்கொண்டிருப்பீர்கள். சரி அதையும் பார்ப்போமே!
நாம் இணையத்தில் செய்யும் அனைத்தையும் IP Address வைத்து கண்டறியலாம். ஆம் உண்மையில் ஹக்கர்கள் அனைவருக்கும் ஒரு சவாலாக பல வருடங்களாக காணப்படுவது இது ஒன்றுதான். IP Address ஐ ஒழித்து வேலைகளை செய்வதைப்பற்றி இந்த பக்கத்திலும் நான் குறிப்பிட்டுள்ளேன். அதையும் முடிந்தால் பார்த்துவிட்டு வரவும்.

VPN Server என்ற வார்த்தை அநேகமான சந்தர்ப்பங்களில் உங்களை ஊடுருவி சென்றிருக்கலாம். VPN Server என்றால் என்ன என்று உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
VPN என்றால் என்ன?
VPN என்றால் Virtual Private Network ஆகும். இது சரியாக LAN Network போலதான் வேலை செய்யும். அதனால் நாம் வேலை செய்யும் போது நமது தவருகளை மற்றவர்கள் ஹக் செய்யாதபடியும் நமது IP Address ஐ கொண்டு நம்மை கண்டறியாத வகையிலும் வேலைசெய்ய வேண்டும். இதற்காக நாம் பாவிக்க
VPN வகைகள் நிறையவே உண்டு.
01. Cyber Ghost

02. Pro-XPN VPN
03. Open VPN

04. Host Spot Shield VPN

இவ்வளவு இருந்தும் நான் பாவிக்கிறது Cyber Ghost காரணம் எனக்கு தெரிந்து அதுதான் நல்லாவே வேலைசெய்யுது.
சிலபேர் மேல உள்ள லிங்ஸ் பாத்து யோசித்திருப்பாங்க. அதாவது பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் VPN நல்லதா? இலவசமா கிடைக்கிறது நல்லமா? என்று.... சரி அதையும் சொல்லவா?
அதாவது பணம் செலுத்தி பெறும் VPN களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் எங்கள் Login Data பெறுவதில்லை. ஆனால் இலவசமாக பெறும் VPN களில் அவற்றை பெறும் போது நம் Login Data வை நினைவில் வைத்திருக்கும். இப்ப நான் சொல்ல தேவையில்ல நீங்களே முடிவு பன்னிக்கோங்க.
August 06, 2012
Mobile Phone மூலம் கணினியை Control செய்ய

அதுக்கு முதல்ல கீழ உள்ள Button சொடுக்கி Phone Remote Control மென்பொருளை Download செய்துகொள்ளவும்.
அதுக்கப்பறமா அத Install செஞ்சிருங்க. அதுக்கப்பறமா அத திறந்து பாருங்க.

மேல் உள்ளவாறு Settings இருக்கா என்று பாத்து அப்படி இல்லாவிடில் அத மேல் உள்ளவாறாக Setting செய்துகொள்ளுங்க.
அப்பறமா அதுக்கு கீழ் உள்ள Install Phone Client என்ற பொத்தான அழுத்தி கீழ உள்ளவாறான ஒரு விண்டோவ பெற்றுக்கொள்ளுங்க.

இப்ப அதுல இருக்க Verson 3.0 & Verson 5.2 இரண்டையும் உங்க மொபைல் போன்ல Install செய்யுங்க. தேவையென்றால் Instructions ஐ வாசிக்க.
அப்பறமா உங்க மொபைல்ல இந்த அப்லிகேஷன திறந்து அத நீங்களும் பாவிச்சி பாருங்க.