Tamilish Hacker: Windows Xp

Latest Photos

Webp-net-gifmaker
Showing posts with label Windows Xp. Show all posts
Showing posts with label Windows Xp. Show all posts

December 06, 2013

அழிந்து போன உங்கள் கோப்புகளை மீளப்பெற மிக சிறந்த வழி (100% பயன்தருகிறது)

Friday, December 06, 2013 0
அழிந்து போன உங்கள் கோப்புகளை மீளப்பெற மிக சிறந்த வழி (100% பயன்தருகிறது)
நன்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.


அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும். 



அதன் பின் அதனை கீழே காணப்படும் Serial key னை தறவிறக்கி அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளவும். 


அதன் பின்னர் அதனை செயற்படுத்தி உமது கணினியில் அழிந்த கோப்புகளை மீளப்பெறவும். 




கணினியை Format செய்த பிறகும் கூட கோப்புகளை மீட்டெடுக்கும் வசதி காணப்படுவதால் இது விசேடமாகின்றது. 

அதைத்தவிற உமது  Removable Media களிலும் அழிந்த கோப்புகளை இதனால் மீட்டெடுக்க முடியும் என்பது விசேட அம்சமாகும். 


என்ன நன்பர்களே இனி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பற்றி சிறிது கூட பயம் இன்றி வேலைகளை செய்யலாம் அல்லவா? 


தயவு செய்து உமது கருத்துகளையும் எமது கருத்துப்பெட்டியில் இடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 






July 19, 2012

Admini Password ஐ Hack செய்வது எப்படி?

Thursday, July 19, 2012 5
Admini Password ஐ Hack செய்வது எப்படி?
முதல் பதிவு என்பதால் நேரா விஷயத்துக்கே போவம்.......

01. உங்கள் கணினியை Restart செய்யுங்கள். (பாதிப்புற்ற கணினியை)

02. Restart செய்யும்போது F8அழுத்தியவாறு இருப்பீராயின் Safe Mode செல்ல நுழைவிடம் கிடைக்கும்.  

03. அதனூடாக Safe Mode சென்றால் பாதிப்புற்ற கணக்கு (User Account) இல்லாமல் Administrator என்ற ஒரு கணக்கு கிடைக்கும். அதனுள் Logging  ஆகுங்கள். 

04. இப்போது அங்கு Control Panel சென்று User Accounts  சென்று உங்கள் கணினியில் பாதிப்புற்ற கணக்கின் கடவுச்சொல்லை (Password) ஐ Remove செய்யுங்கள். 

இது எனது இத்தளத்திலான முதல் பதிவு தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைத்து செல்லுங்கள்.